பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 எங்கள் தமிழ்நாடு எம்நாடு பொன்னடு எமைஈன்ற திருநாடு! எங்கள்.தமிழ் நாடு-வாழ்க மங்காப் புகழோடு! அம்மையும் அப்பனும் அவர்வழிப் பாட்டனும் ஆடித் திரிந்ததுவாம்!-இன்பம் தேடிப் பிரிந்ததுவாம்!-வாழ்க! தந்தம் ஆகில் தேக்குச் - சந்தனக் கட்டைகள் எங்கும் நிறைந்ததுவாம்!-மலைவளம் பொங்கச் சிறந்ததுவாம்!-வாழ்க! விந்தம் குமரிமுனை விரிந்த கடல்முப் பால் மேவப் பரந்ததுவாம்!-ஆறுகள் தாவிக் கலந்ததுவாம்!-வாழ்க! கத்து கடல் வளங்கள் முத்துப்பவழங்கள் பெற்றுச் சிறந்ததுவாம்!-உலகிற்கு விற்றுக் களித்ததுவாம்!-வாழ்க! 女 ·链