பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்முறையைக் கண்டவர்கள் பொங்குகடல் வென்றவர்கள் யார்க்கடிமை? என்றடிமை? கேள்! கேள்! கேள்! - வடக்கை வெற்றி கண்டதே தமிழர். தோள்! தோள்! தோள்!