பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நட நட! நட... நட... விரைந்து நட... நட...! தமது-நாட்டை. நாமடைவோம். - நாமெவர்க்கும் அடிமையல்லோம்: முத்தம்ஈயும் கடல்களுண்டு: முப்புறத்தும் மலைகளுண்டு: வற்றிடாத ஆறுநன்செய் வயல்கள் உண்டு செயல்கள் உண்டு: இரும்பும்.உண்டு: கரும்பும்.உண்டு: எள்ளும் உண்டு; கொள்ளும்உண்டு; அரும்பொன் உண்டு, கரியுமுண்டு: அணுஉலைக்கே மணலுமுண்டு விலையுயர்ந்த மணிகள் உண்டு: . . . ஆண்டஇனத் தோளுமுண்டு வெண்ணெய்உண்டு எண்ணெய்உண்டு: 67.