பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வா! வா! வரிப்புலியே! ஏற்றமும் தாழ்வும் எப்படி, எதனால் என்று நீ நினைத்ததுண்டா? மாற்றம் காண்போம்: வாழ்ந்தவர் வாழ்வோம்! வா! வா! வரிப்புலியே! ஆலைகள் அங்கே: சாலைகள் அங்கே: அத்தனையும் அங்கே: வேலைகள் அங்கே: விளைவுகள் அங்கே வெறுங்கை பசிஇங்கே! கல்லணை அங்கே: மெல்லணை அங்கே: கைத்தொழில் வளமங்கே: புல்லணை அங்கே: பொருளெலாம்-அங்கே! பொட்டல் வெளிஇங்கே! 68 .