பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிப்பொருள் அங்கே: மலைப்பொருள் அங்கே: மாக்கடல் பொருள் அங்கே: எரிவயிடமிங்கே: "இல்லாக் கொடுமை இங்கே! ஆள்பவர் அங்கே: அரியணை அங்கே: அதட்டல் மிரட்டல் அங்கே: மாள்பவர் இங்கே வாழ்பவர்-அங்திே” வாழவக்கில்லை இங்கே! 69