பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் : கொய்யாக் கனிவேண்டும்; கூட விலையும் கூறவேண்டும்;-சரி விலையும் கூறவேண்டும்;-இந்தா கையில் காசு கோவைச் செங்காய்க் கணியிருந்தால் வேண்டும்! உடன்வேண்டும்! அவள் : ஐயா! அன்னை அண்ணன் தங்கை அறிந்து கொண்ட பின்னர்-விலை தெரிந்துகொண்ட பின்னர்-பொருள் அடக்க விலை எடுத்துரைப்பேன் அந்திசாயும் முன்னர்! யாவும் பின்னர்! 71.