பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பாண்டி நாட்டுத்திருப்பதிகள்

  • மண்காடும் விண்நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்

தான் விழுங்கி உய்யக் கொண்ட'ச பெருஞ் செயலும், பின்னர் அவற்றை வெளிநாடு காண புறப்படவிட்ட அருஞ் செயலும், வாமன அவதாரம் எடுத்து மூவடி நிலத்நை நீர் ஏற்றுப் பெற்று அளந்து கொண்ட அற்புதச் செயலும், வராக அவதாரத்தில் பூமியை அண்டபித்தியினின்றும் ஒட்டுவிடுவித்து எடுத்துக் கொண்டதுமாகிய தீரச் செயலும் இவனே பரதெய்வம் என்று திண்ணமாக அறுதியிடப் போதுமே; அந்தோ! தெளியமாட்டுகின்றிலீரே" என்று இரக்கப்படுகின்றார் ஆழ்வார். 'பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கி, கரந்து மிழ்ந்து கடந்திடங் ததுகண்டும் தெளிய கில்வீர்.: என்பது அவர் திருவாக்கு. எல்லாத் தெய்வங்களும் சிரம் தாழ்த்தி வணங்கும் திருக்குருகூர் ஆதிப் பிரானே முழு முதற் கடவுள் என்று கூறி அப்படி வேறொரு தெய் வம் இருப்பதாக உலகினர்களுள் யாராவது கருதினால் அவர்களைத் தன்னுடன் வந்து கலந்து பேசுமாறு அழைக்கின்றார். 'பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.” . சிவனையும் நான்முகனையும் பரம்பொருள் என்று கருதும் சிலரைப் பார்த்து ஆழ்வார் பேசுவதை நினைக் கின்றோம். பேச கின்ற சிவனுக் கும்பிர மன்றனக் கும்.பிறர்க்கும் நாய கன் அவனே கபாலகன் மோக்கத்துக் கண்டுகொண்மின்' 14. பெரி. திரு. 116:1 15. திருவாய் 4. 10:3 16, ഒു 4.10:4