பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அன்றுவெஃக ணைக்கிடந்தது’** என்று அநுபவிக்கின்றதை நாம் அறிவோம். அங்ங்னமே நம்மாழ்வாரும் வேறொரு பாசுரத்தில்,

கின்ற வாறும் இருந்த வாறும்

கிடந்த வாறும் நினைப்பரியன: என்று மூன்று நிலைகளிலும் எம்பெருமானை அநுபவித்து மகிழ்ந்துள்ளார். திருமங்கையாழ்வாரும் திருநெடுந் தாண்டகத்தில்,

கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சிமேய

களிறுளன்றும் கடல்கிடந்த கனியே! என்றும், "அல்லியம்பூ, மலர்ப் பொங்கைப் பழன வேலி, அணியழுந்துணர் கின்றுகந்த அம்மான்' என்றும்: என்று இந்த மூன்று நிலைகளையும் பாடி அநுபவித்திருக் கின்றார். களிறு என்றதற்குத் திருப்பாடகத்து எம்பெரு மானைப் பொருளாக உரைத்தார் பெரிய வாச்சான் பிள்ளை. பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாருடைய திருவுள்ளமறிந்து செய்தருளினவியாக்கியானத்தை எண்ணி மகிழ்கின்றோம். மேற்குறிப்பிட்ட பாசுர அடிகளில் கடல் கிடக்த கனியே என்பதனால் கிடந்த கோலத்து அழகை பும், அணியழுந்துார் கின்றுகந்த அம்மான்’ என்பதனால் நின்ற திருக்கோலத்து அழகையும் அநுபவித்திருக்கை யாலே அதற்குப் பொருத்தமாக வீற்றிருக்கும் திருக்கோலத் தின் அழகின் அநுபவந்தான் ஆழ்வாருடைய திருவுள்ளத் தில் உறைந்திருக்கும் என்றும், அதற்குப் பொருத்த 4. திருச்சந். 64 6. திருநெடுந் 15 5. திருவாய். 5. 10 : 6 1. களிறு என்பதற்கு காஞ்சி அத்திகிரிப் பேரரு ளாளப் பெருமானைப் பொருளாகக் கொள்வதே சரி என்றும் (அத்தி-யானை), அவரைவிடடு எங்கோ ஒரு மலையிலுள்ள பாண்டவது தனை ஏதுக்குப் பணித்தார் என்றும் சிலர் ஐயப்படுவர்.