பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கூடலழகர் 63 படி எம்பெருமானை வணங்குகின்றோம். இந்நிலையில், திவ்விய கவியின் பாசுரம் நம் சிந்தையில் எழுகின்றது. "வாழ்விப்பான் எண்ணமோ வல்வினையில் இன்னம்என்னை ஆழ்விப்பான் எண்ணமோ அஃதறியேன்-தாழ்விலாப் பாடல் அழகு ஆர்.புதுவை பட்டர்பிரான் கொண்டாடும் கூடல் அழ காகின் குறிப்பு.' {வாழ்விப்பான்-வாழ்வுபெரும்படி; ஆழ்விப்பான்அழுந்தச்செய்யும்படி; தாழ்வு-இழிவு; ஆர்.பொருந்திய புதுவைப்பட்டர் பிரர்ன்-பெரியாழ்வார்; கொண்டாடும்புகழ்ந்து பாடிய, கூடல் -தென் மதுரை; அழகா (விளி); குறிப்பு-திருவுள்ளக்கருத்து) என்ற பாடலை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரை கின்றோம்; பக்தி நிலையின் கொடுமுடியை எட்டியதாக உணர்கின்றோம். பரிபூர்ண பிரம்மாநுபவம் பெற்று உணர்வுடன் நம் இருப்பிடத்தை நோக்கி நடைகட்டு கின்றோம்.


سمبس ہمیسس میچ سمجھا

21. நூற் திருப் அந் 4?