பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மாதர்கள் தினமும் குளித்து மூழ்கித் தம்மேனியைத் தாய் மைப் படுத்திக் கொள்வர்.

திருச்சுழியலை நினைக்கும்படி பலவிதமாகச் சுந்தரர் இப்பதிகத்தால் கினேவூட்டுகிருர். அப்படி நினைப்பதால் வரக்கூடிய பயன்களையும் கூறிமுடிக்கிருர். இறைவரைப் பலவிதமாககினேப்பவரை இயமன் துாதுவர் துன்புறுத்தார். திருச்சுழியலில் தொண்டு புரிபவர் கல்லர்: அவர்கள் துன்பம் அடையாதவர் ஆவர். இத்தலத்துத் தெய்வத்தைத் தொழுது வழிபாடு செய்பவர் திருவடிகளைத் தொழுபவர். அவர் அவர்கள் இருக்கும் திசைகட்குத் தலவர் ஆவர். அவர்களைத் திருமகள் விட்டுப் பிரியாள், நற்கதியுள் செல் வர். ஏத்துவது கடமையும் ஆகும். மும்மலம் காரணமான பாசப் பிறப்பு ஒழிய வேண்டின், மலராலும், துாபத்தாலும் போற்றி, தியானித்து வருக. அதனல் புகழும் தவமும் ஆகும், அறிவுத் திறமும் ஏற்படும். திருவடிகளைகினேப்பவர் தீவீனே தீர்தல் எளிது என்பன இவர் இப்பதிகத்தின் மூலம் அறிவிக்கும் அறவுரைகளாகும்.

சமணர்களைப் பற்றிக் பலவாகக் கூருமல் குண்டாடிய சமண் ஆதர்கள்' என்று கூறிமுடித்தமையால் ஆதர்கள் ாகைப்புக்கு இடமானவர் என்பது புலகிைறது. இப்பதிகத் தைப் பாடத் துயரே இல்லாமற் போகும்.

அருந்தொடர்கள்; "நானுவிதம் நினைவார் தமை கலியார் நமன் தமரே', 'தொண்டே செய வல்லார் அவர் கல்லார் துயர் இலர்', "மெய்வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது.”

13 திருக்குற்ருலம் இது பாண்டிய காட்டுப் பாடல்பெற்ற தலங்களுள்

பதின்மூன்ருவதாகும். இதனைத் திருஞானசம்பந்தரும் மாணிக்சுவாசகரும் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர்