பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு


சந்தர்ப்பம் வந்தா, ரொம்பவும் குஷியாயிருக்கும். அத்தோடே என் நாய்க்குட்டியையுங் கூடப் படத்திலே நடிக்கவச்சு, இதையும் ஒரு பெரிய ஸ்டாராக ஆக்கணும்!” என்றான் பூபாலன்.

அதே சமயம், வாசலில் சினிமா விளம்பரக் கார் ஒன்று போய் கொண்டிருந்தது. நாய்க்குட்டியைக் கீழே விட்டு

விட்டு, வெளியே ஓடினான் சிறுவன். சிறுமியும் தொடர்ந்து அவனுடன் ஓடினாள்.