பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

23

கையில் அழகிய நாய்க்குட்டி ஒன்று இருந்தது.

பூபாலன் கண் இமைக்காமல் அந்த நாய்க்குட்டியையே பார்த்தவாறு இருந் தான். பூபாலன் அந்த நாய்க்குட்டியைக் கைநீட்டி வாங்கினான். அனால் அது ‘வாள் வாள்,’ என்று விடாமல் குரைத்தது.

அடுத்த கணம், ஊஹூம், இது என் நாய்க் குட்டி இல்லவே இல்லல! என்னை ஏமாற்றப் பார்க்கிறீங்க. என் நாய்க் குட்டியாயிருந்தால், என்னைக் கண்டதும் வாலை ஆட்டுமே! என் நாய்க்குட்டியை எனக்கு அடையாளம் தெரியாமலா? பொய் சொல்லி நீங்க என்னை ஏமாற்றப் பார்க்கறீங்க...! என்று கோபம் பொங்கப் பேசி விட்டு அந்தப் பங்களாவிலிருந்து உடனடி யாக வெளியேறினான் பூபாலன்.