பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு


உனக்கு எந்தவிதக் குறைச்சலுமே இல்லை. உன் அப்பாவும் அம்மாவும்கூட அடுத்த வாரம் வந்திடுவாங்க” என்று தன் பங்குக்குக் கெஞ்சினாள் அல்லி அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டே.

“ஆகட்டும். ஆனா, என் அருமை நாய்க்குட்டி...?” என்று கேட்டான் பூபாலன் வேதனையுடன்.

“இதோ, பார்!” என்றார் சுகுமார்.

அதே சமயம் பூபாலனுடைய நாய்க்குட்டி அங்கு வந்து நின்றது.