பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. சட்டம் என்ற ஒன்று A - - - e - பூபாலன் நன்றாகச் சிரித்த நாட்கள் பன்னிரண்டு ஆகிவிட்டன. பூங்கோதையும் வாய்விட்டுச் சிரித்துப் பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 'பூபாலன் அண்ணாச்சி! எதையோ பறிகொடுத்தாப்போல சதா உட்கார்ந்து கிணு இருந்தா என்னதான் ஆகப் போகிறது?...” 'தங்கச்சி, தன் அருமை நாய்க்குட்டி யைப் பறிகொடுத்தவன் பின்னே எப்படி இருக்க முடியும்?... என் நாய்க்குட்டி காணாமப் போச்சு; அப்பவே என் நிம்மதி யும் காணாமப் போயிட்டுது. இப்போ என்னுடைய நாய்க்குட்டி செத்துப் போயிட்டதாக பத்திரிகையிலே வேறே தாக்கல் வந்திடுச்சு. பூங்கோதை, நீ மட்டும் இல்லையானா, நான் என் நாய்க்குட்டி Lurr–4 -