பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தரிசனம் தருகிறான்! — பூபாலன் படு சுட்டி மட்டுமல்ல; படு கெட்டியும் கூட!

பூபாலனின் கதை நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படும்; பயன் தரும்!

‘பூவை’யை பன்னெடுங்காலமாய் அறிந்தவர்கள் ஆயிற்றே நீங்கள்?

உங்கள் எல்லாருக்கும் நன்றி. இந்தச் சிறுவர் நவீனத்தை நவீனமாக வெளியீட்ட திரு. சுப்பிரமணியம் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்,
பூவை எஸ். ஆறுமுகம்