பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#90 பாரதிக்குப் பின் இப்படி எவ்வளவோ எடுத்துக் காட்டலாம். கேரளத் தமிழரின் பேச்சில் சகஜமாகக் கலந்து ஒவிக்கிற மயைாளச் சோற்களும் நீல. பத்மநாபன் உரை தடையில் விரவிக் இடக்கின்றன. ஏஜ ஊரிலே மட்டும்தான் தாமகிச்சா" 'தி சொல்லுது ஒண்ணும் மனசிலாகல்லே’ துரலும் எல்லாப் பவளத்திலையும் கணக்காட்டு கொருக்கப்பட்டிருந்தது.” "தயாராட்டு மேலே நிண்ண தனக்க ஆளுகளிடம் சொல்லிவிட்டு அவரும் சாடிட்டாராம்.” பெரிய பெரிய பூங்கொத்துக அலங்கார மாட்டு இருந்தன.” அப்பாக்கும் சிங் பொத்துக்கொண்டு வந்தது.” இவ்வாறன பிரயோகங்களே பத்மநாபன் எழுத்தில் நெடுகிலும் காணலாம். நீல. பத்மநாபன், தான் கையாள்கிற நடை குறித்து எழுதியிருக்கும் ஒரு விளக்கம் வாசகர்கள் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். - 'கதை நடக்கும் சமூகத்தின் இயற்கையாணதன்னிச்சையான ஒரு யதார்த்த நடைதான் இந்நாவலுக்கு நிதானம், கதை நிகழும் சமூகத்தின் நடைமுறையிலிருக்கும் வாக்கிய அமைப்புகளையும், வார்த்தை விசேஷங்களையும் தொணிமுறைகளையும், பழமொழிகளையும் எல்லாம் தேனியைப் போல் கவனமாய் சேகரித்துக் கலாபூர்வமாக உலவ விடுவதை விட வாழும் சமூகத்தை அறியாமல் கூட கார்த்து விடாமலிருக்க, வாசல்களையும் சாளரங்களையும்