பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 இவ்வளவுக்கும் கு. ப. ரா. மிக ஆழமான, அழுத்த மான, நுட்பமான விஷயங்களையே தனது கதைகளுக்கு உரி: விஷயமாக எடுத்துக் கொண்டார். மனித மன இயல்புகளே, உணர்ச்சிகளை, உளப் போராட்டங்களை சிறு கதைகளாகச் சித்திரிப்பதில் அவர் ஆர்வம் கொண்டிருந் தார். முக்கியமாக, ஆண் பெண் உதவுகளில் மறைமுக மாகவும், நேரடியாகவும் எழுகிற-எழக் கூடிய-சிக்கல்களே யும் உணர்வு பேதங்களையும் உளக்குகைதல்களையும் அவர் எழுத்தில் விவரித்தார். - கு. ப. ராஜகோபாலனின் பிரசித்தி பெற்ற கதைகளில் "கனகாம்பதம்’ என்பதும் ஒன்று ஆகும். ராமு தன் நண்பனை மணியை சந்திக்க வருகிருன். மணி வீட்டில் இல்லை. அவன் மனைவி சகஜமாகப்பதில் சொல்கிருள். அவள் நாகரிகப் பெண் இல்லே. அவளது இயல்பான போக்கு ராமுவை தடுமாறச் செய்கிறது. அப்புறம் அவள் கணவனைக் குழம்ப வைக்கிறது. இந்தக் கதையின் ஆரம்பப் - பகுதியே போதும், கு. ப. ரா.வின் எழுத்து முறையையும் உரைநடையையும் காட்டுவதற்கு... ‘மணி!" என்று வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிருனே இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம். “எங்கேயோ வெளிலே போயிருக்கா, நீங்க யாரு?" என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மேன்லி குரலில் கேட்டாள். சாமுவுக்குக் கொஞ்சம் துரக்கி வாரிப் போட்டு விட்டது. கணியும் அவனும் கலாசாலேயில் சேர்ந்துபடித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் infr–6