பக்கம்:பாரதித் தமிழ்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11S பாரதி தமிழ்

மீட்டிங்கைப்பற்றித் த க வ ல் கொடுக்க வேண்டு மென்று மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யர் சொன்னதைக் கூட ஜனங்கள் அங்கீகரிக்காமல் கோபமடைந் தார்கள்.

3. மயிலாப்பூர் வக்கீல்கள் தாம் ஜனத் தலைவர்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தது பொய்க் கனவென்பதை அறிந்து கொண்டார்கள்.

4. ஸ்ர்க்காரிலே ஸ்ர் என்றும் உர் என்றும் பட்டம் பெற்றுத் திரிந்தவர்களை யெல்லாம் ஜனங் கள் மதிப்புடன் நடத்திய காலம் போய் இப்போது அவர்களைப் பகிரங்க ஸ்தானங்களிலே பேசவொட் டாத நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள்.

.5. இங்கிலீஷிலே பேசக் கூடாது. தமிழ் நாட் டிலே ஜனத் தலைவர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு வருவோர் பொது விஷயங்களைப் பற்றித் தமிழிலேயே பேசவேண்டுமென்று ஜ ன ங் கள் வற்புறுத்தினர்கள்.

6. ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். சென்னை மாளுக்கர் களிலே பெரும்பாலார் வெளியூருக்குச் சென்றிருந்த படியால் பழைய கட்சியார் இம்மட்டோடு பிழைத் தார்கள், ஒரு வாரத்திற்குமுன் இந்தப் பொதுக் கூட்டம் நடந்திருக்குமானல் நமது மயிலாப்பூர் நண் பர்களின் ஸ்திதி இன்னும் வேடிக்கையாக முடிந் திருக்கும். லாலா லஜபதிராய் தீபாந்திரத் துக்குப் போவதைப் பற்றி ஜனங்கள் மனது கொதித்துக் கொண்டிருக்கும்போதுகூட இவர்கள் சர்க்காராரை ஸ் றஸ்ரநாமம் .ெ ல் லி அர்ச்சனை செய்வதுதான் கரியான பாதையென்று நினைப்பது வினோதமாயிருக்

றெது.