பக்கம்:பாரதித் தமிழ்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எதிர் ஜாமீன்

அல்லது

மாப்பின்ாே வி)ை

•-----------, - --- -

1 ; ; ; ) ; ! :) ! 5 1, 1 ു!,ാfി 22

இது பாரதி நூல்கள், மூன்றாம் தொகுதியில் வந்துள்ளது.

ஆளுல் அநேகமாகப் பாதிக் கட்டுரையாகிய பின் பாகம் அதில் இல்லை. ஆதலால் அப்பகுதியைத் தருவதோடு தொடர்ச்சி எளிதில் அறிந்துகொள் ளும் பொருட்டு முன் பகுதியின் சுருக்கத்தையும் இங்கு தருகிருேம்.

முன் பகுதிச் சுருக்கம்: நம் நாட்டிலே வறுமை அதிகம். இந்த நிலையிலே நமக்குள்ளே பலர் பல விதமான இழிந்த காரியங்கள் செய்வது வியப்பில்லை. பிராமணருக்குள் விவாக காலங்களிலே எதிர் ஜாமீன் கேட்கும் வழக்கம் இருந்து வருகிறது. மாப்பிள்ளை களுக்கு விலைத் தரங்கள் போட்டு இத்தனை ரூபாய் கிரயம் என்று முடிவு செய்து விவாகம் நடத்தும் வழக்கம் மானமுள்ள நாடுகளிலே இல்லை.

மாப்பிள்ளைகள் உயர்ந்த கிரயம் கொடுத்தால் ஒழிய அகப்படுவதில்லை. நாலைந்து பெண்களைப்