பக்கம்:பாரதித் தமிழ்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விக்தோர் ஹியூகோ என்ற பிரெஞ்ச் ஞானியின் வசனங்கள்

சக்திதாஸன் 24 ι$ υιτει, ή 19 Ι 6 1 a asy.artcs & 1 2 பார்க்க: பாரதி நூல்கள்-மூன்றாம் தொகுதி

م---به-مم-سیم-------

{ ᎫᏛᏓ)

காளிதாஸன் 8 udu i # 1 91 G ரா கூடில மாசி 25

பல துளி பெருவெள்ளம். பல உயிர் பெருந் தெய்வம். தேசத்தின் மேன்மைக்குப் பலர் பல விதங்களிலே தொழில் செய்து வருவதைக் கண்டு ஸந்தோஷமுண்டாகிறது.

ருமான் காந்தி நமது தேசத்தார் ஆப்பிரிக்கா முதலிய வெளி நாடுகளுக்கு “ஒ ப் ப ந் த க் கூலி'க்காரராகப்

போவதை எந்த விதத்திலும் தடுத்து விடவேண்டு மென்று பூரீ காந்தி பாடுபடுகிரு.ர். “ஒப்பந்தக் கூலி’ யென்பது விலையடிமையைத் தவிர வேருென்று மில்லை. இந்த விஷயம் நமது தேசத்துப் பண்டிதர் களுக்கும், செல்வர்களுக்கும் நெடுங் காலமாகத் தெரியும். ஆனலும் ஆத்ம சக்திக் குறைவினல்