பக்கம்:பாரதித் தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பாரதி தமிழ்

குறிப்பு:-பாரதியாரின் நகைச்சுவையையும் நேருக்கு நேர்பேசுவது போன்ற உயிருள்ள வசன நடையையும் இம் மாதிரியான கட்டுரைகளிலே காணலாம்.

எலிக்குஞ்சு செட்டியார், விளக்கெண்ணெய் செட்டி யார், வெல்லச்சு செட்டியார், பிரமராய ஐயர் எல்லாம் பாரதியார் தம் புதுவை நண்பருக்குக் கொடுத்த செல்வப் பெயர்கள். அவர்கள் ஆறுமுகம் செட்டியார், பாரதியார் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரான செட்டியார், கிருஷ்ணசாமி செட்டியார், பேராசிரியர் சுப்பிரமணிய

ஐயர் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/171&oldid=605451" இலிருந்து மீள்விக்கப்பட்டது