இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொழுது போக்கு 251
எனக்குக் காபி சாப்பிட நேரமாகிறது. நான் போய் வருகிறேன்.
இவ்வாறு சொல்லி ஸ்ந்தோஷராயர் எழுந்து போய்விட்டார். ஸ்ந்தோஷராயர் .ெ வ ள் க் கு எப்படிப் பேசியபோதிலும் மனதுக்குள் தெய்வபக்தி யுடையவர். மனுஷ்ய ஜாதியின் முதுகின் மேலே பல்லாயிர வருவுங்களாகச் சமந்து போயிருக்கும் அநீதியாகிய மலை சிதறிப் போகவேண்டுமென்பதே அவருடைய கருத்து.