பக்கம்:பாரதித் தமிழ்.pdf/344

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேசீயக் கல்வி

ருமான் சி. சுப்பிரமணிய பாரதி

13 Guo 1920 ரெளத்திரி சித்திரை 31 18 Gud 1920 ரெளத்திரி வைகாசி 5 20 Gin 1920 ரெளத்திரி வைகாசி 7 21 Guo .1920 ரெளத்திரி வைகாசி 8 28 Guo 1920 ரெளத்திரி வைகாசி 15

மேலே குறிப்பிட்ட தேதிகளில் இக்கட்டுரை தொடர்ச்சி ሀLIITõ $ಘೀ இ

இது பாதி ஆல்கள் மூன்றாம் தொகுதியில் சமூகம் என்னும் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ளது சுதேசமித்திரனில் வெளியானதைவிடச் சற்று விரிவாக இருக்கிறது.

மேலும் தேசியக் கல்வி (2) என்ற தலைப்பில் மற்றாெரு கட்டுரையும் மூன்றாம் தொகுதியில் உள்ளது.

இந்நூலில் காலம் என்ற கட்டுரையின் கீழ் உள்ள குறிப்பையும் பார்க்க.

இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை 20 eg6 cśr 1920

பார்க்க:-மூன்றாம் தொகுதி. பகுதி தத்துவம். இக் கட்டுரை ஒரு சொற்பொழிவின் லாரமாகும். கடயத்திற்கு அருகிலுள்ள பொட்டல் புதுாரிலே பாரதியார் ஒரு முஸ்லிம் சபையில் இதை நிகழ்த்தியிருக்கிறார். பொட்டல் புதுார் முஸ்லிம்கள் பாரதியாரிடம் குர்ஆன் உபதேச மொழிகளைக் கேட்டின்புற்றதை ரீமதி செல்லம்மா பாரதியும் குறிப்பிட் டுள்ளார்கள்.