பக்கம்:பாரதித் தமிழ்.pdf/365

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


366 பாரதி தமிழ்

அபிமான மில்லாதது போல் காணப்படுகிறதே? அப்படியிருக்க, நெடுங்காலத்து தேசாபிமானியாகிய நீர் இந்த ஸமயத்தில் அப்பத்திரிகையில் வேலை செய்ய அமர்ந்தது நியாயமா?’ என்று கேட் கிரு.ர்கள்.

இவர்களுக்கு நான் தெரிவிக்கும் உத்தரம் பின் வருமாறு. தென் இந்தியாவில் தேசீயக் ககதிக்கு மூலபலமாக சுதேசமித்திரன் பத்திரிகையொன்று தான். ஆரம்பமுதல் இன்றுவரை, ஒரே நெறியாக, நிலை தவருமல் நின்று, வேலை செய்துகொண்டு வருகிறதென்ற செய்தியைத் தமிழ் நாட்டில் யாரும் அறியாதாரில்லை. ஸமீபத்தில் நட்ந்த கல்கத்தா விசேஷ காங்கிரஸ் தீர்மானங்களில் ஒன்றின் வி யத்தில் மாத்திரம் பூரீமான் சுதேசமித்திரன் பத்திராதிபர், பெரும் பகுதியாரின் தீர்மானம் இப்போது கார்பத்தில் நிறைவேற்ற முடியா தென்று சொல்லும் பூரீயுத விபின சந்த்ரபாலர், சித்த ரஞ்ஜனதாஸர் முதலிய பழுத்த தேசாபி மானத் தல்ைவர்களின் கொள்கையை ஆமோதிக் கிறார், ஒத்துழையாமையைத் தவிர தேச விடுதலைக் குச் சரித்திர பூர்வாங்கமான வேறு வழிகள் இருக் கின்றன. இந்த ஒத்துழையாமை முறையையே மிகவும் உக்ரமாகவும், தீர்வை மறுத்தல் முதலிய அதன் இறுதிப் படிகளை உடனே உட்படுத்தியும், அனுஷ்டித்தால், ஒருவேளை அன்ய ராஜாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்வதாகிய பயன் அதஞல் விளையக் கூடும்.

எனினும் இப்போது காண்பிக்கப் பட்டிருப்ப தாகிய முதற் படியின் முறைகளால் அந்தப் பயன் எய்துவது லாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்ட ஸ்பை ஸ்தானங்களை பஹறிஷ் காரம் செய்ய மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களை