பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் வேதனை சாதலை வேண்டித் தவிக்கின்றேன்' என்றதுவே. சின்னக் குயிலித&னச் செப்பியவப் போழ்தினிலே, என்னேப் புதியதோர் இன்பச் சுரங்கவர உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப் பிள்ளைக் குயிலினதோர் பேச்சன் றி வேறற்றேன்! 'காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் சாதலோ சாதல்’ எனச் சற்றுமொரு பல்லவியென் உள்ள மாம் வீணேதனில் உள்ள வி(டு) அத்தனையும் விள்ள ஒலிப்பதலால் வேருேள் ஒலியில்லே; சித்தம் மயங்கித் திகைப்பொடு நான் நின்றிடவும் அத்தருணத் தேபறவை யத்தனையும் தாந்திரும்பிச் சோலேக் கிளையிலெலாம், தோன் றி யொலித்தனவால். நீலக் குயிலும்,நெடிதுயிர்த்தாங்(கு) இஃது ரைக்கும்; 'காதல் வழிதான் கரடுமுர டாமென்பர்; சோதித் திருவிழியிர் துன்பக் கடலினிலே நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; அல்லலுற தும்மோ(டு) அளவளாய் நான் பெறுமிவ் வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே! அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காம்நாளில் வந்தருளல் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்! சிந்தை பறிகொண்டு.செல்கின் றிர் வாரீரேல் ஆவி தரியேன், அறிந்திடுவீர் நான்காம்நாள்; பாவியிந்த நான்குநாள் பத்துயுக மாக்கழிப்பேன்; சென்று வருவீர்,என் சிந்தைகொடு போகின்றீர், சென்றுவரு விர்” என்னத் தேருப் பெருந்துயரம் கொண்டு சிறுகுயிலும் கூறி மறைந்தது காண். 4. காதல் வேதனை கண்டதொரு காட்சி கனவு ந ை(வு) என்றறியேன், 21. 50 55 60 65 アむ ァ 5 எண்ணுதலும் செய்யேன் இருபதுபேய் கொண்டவன்போல் கண்ணும் முகமும் களியேறிக் காமனும் அம்பு துணிகள் அகத்தே அமிழ்ந்திருக்கக் , கொம்புக் குயிலுருவம் கோடிபல கோடியாய் 5