உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(63) விசேஉ+மாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது. வேதங்கள் எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயிமும் பிராமணர்களுக்கு விசேடகமாக உரியனவோ அதுபோலவே புராணங்கள் கடித்திரியர்களுக்கு உரிய , பமேலும் கீதையைச் சொல்வைச் ராஜா, கேட்டவக் ராஜா. "ஆதலால் கடித்திரிய அரசருக்கு இதில் ரளம் உடோகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இஃது, இந்தன.ல் ஞான சாஸ்திரங்களில் முதன்மைப்பட்டிருப்பது போல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்த தெeபதற்குச் சாறோகும் எதுே பாரதி குறிப்பிடுகிறார். முத்தரை 9ம் பகுதியில் S TS TS T S TS TSTS S STS STS STS STS STS ாஉறிந்துகேளாலே உறிந்து தர்மத்தின் மூன்று ஆதார நிதிகளாகக் கருதப்படும் பிரல்தான கிரயங்களாகிய உபநிஉகத், பகவத் கீதை இரண்டாவதென்பை இந்த சில முடர் மறத்தின்றனர். இதற்கு - அதாவது பகவத் கீதைக்க சங்கரர், ராமானாசாவர். மத்தவாசாரியர் எத்து மூசே மத தோபகாசானியரும் வியாக்கியான மெழுதி, இதனை உறிந்து தர்மத்திக் ஆதாரக்கற்கத் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள் என்பதை இந்த முடர் அறின்றிலர். கொலைக்குத்து ஸ்டும் லொன்றுக்கு சங்கராசாரியர் பாஉtயம் எழுதுவதென்றால், அஃச எத்தலை விநோதமாக இருக்குமென்பதைக் கருதிச் தம்மைத் தாமே நகைக்குத் திறமையிலர். கொலை எவ்வளவு தா ரம். பகவத் பாத சங்கராசாரியர் எல்வளவு தள மும் - " تهeقس நாம் மேலே கறியபடி, பகவத் கீதையைக் கொலை சி லென்று வாதாடுவோர் அதில் முகவுரை மாத்திரம் படித்தவர்களேயன்றி து லின் உட்பகுதியில் நுழைந்து பார்த்தவரல்லர் என்பதில் சந்தேகமில்லை. ாஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில்மோக, சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழி காட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம . . . . . 64. . .