பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

іі

-

சென்ற அவருடைய காலடிகள் பட்ட தம்பு செட்டி தெருவில் நான் பல முறை நடந்தும் கடந்தும் செல்லும் போதெல்லாம் பாரதி தமிழ் ஆசிரியாராகப் பணிபுரிந்த முத்தியாலுபேட்டை மேல்நிலைப் பள்ளியையும் காளிகாம்பாள் கோவிலையும் காணும் போதெல்லாம், அவைகளைக் கடந்து செல்லும் போதெல்லாம் பாரதியின் நினைவு வற்படும். பாரதி சந்தித்த இளமையில் கல்” பேரனும், முதுமையில் மண் தாத்தாவும் குடியிருந்த விட்டு வழியாச் செல்லும் போதெல்லாம் பதியின் புதிய ஆத்திசூடியும் அச்சம் தவிர்” என்னும் சொற்களும் எனது நினைவிற்கு வரும்,

நமக்கெல்லாம் குடும்ப விளக்காகி விட்ட மகாகவி பாரதியின் இந்தப் புதிய ஆத்திசூடி நமது மாணவர்களுக்கு எல்லாம் சென்றடை வதற்கான வகையில் ஒரு விளக்கநூல் எழுதலாம் என்னும் வண்ணமும் தோன்றியது,

எற்கனவே பாரதி நூற்றாண்டு விழாவின்போது பாரதியின் படைப்புகள் மேலும் அதிகமாகப் பிரபலம் அடைந்திருந்த சூழ்நிலையில் பதியைப் பற்றிய செய்திகள் மேலும் அதிகமாகக் கிடைத்தும் பரவியும் இருந்த சூழ்நிலையில் பாரதியின் புதிய ஆத்திசூடிக்கு விளக்கம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் மேலும் அதிகரித்தது,

முதிப்பட்டது.

அத்துடன் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஜனசக்தி நாளிதழ் சார்பாக ஒரு சிறப்பு மலர் கொண்டு வரவும் தீர்மானித்து இருந்தோம். அக்காலத்தில் ஜனசக்தி நாளிதழின் தலைமை ஆசிரியர் என்னும் முறையில் நான் பாரதி நூல்களின் எழுத்துரைகளின் ஆய்வில் அதிகமாக ஈடுபட வேண்டியதிருந்தது.

நூற்றாண்டு விழவின்போது ஒரு ஆண்டு முழுவதிலும் பதியின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய பல கட்டுரைகளைக் கொண்டு வருவதென்று தீர்மானித்து சிறப்பு மலரோடு சேர்த்து நளிதழில் நாள்தோறும் பாரதி பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டோம். இந்தப் பணிகளில் அப்போது ஜனசக்தி நாளிதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பிறந்த அனுபவமும் பாரகி பற்றாம்