பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 "நடுப்பட்டி' என்று அந்தப் பண்டாரம் சொன்னன். 'நீ எந்த மதம்?' என்று கேட்டேன். 'வைசாக்தம்' என்ருன். சிரிப்புடன், 'அதற்கர்த்த மென்ன?’ என்று கேட்டேன். வைஷ்ணவ- சைவ- சாக்தம்' என்று விளக்கினன். "இந்த மதத்தின் கொள்கை யென்ன?" என்று கேட்டேன். அப்போது பண்டாரம் சொல்லுகிருன் :'விஷ்ணு தங்கை பார்வதி; பார்வதி புருஷன் சிவன். எல்லா தெய்வங்களும் ஒன்று. ஆதலால் தெய்வத்தை நம்பவேண்டும். செல்வத்தைச் சேர்க்கவேண்டும். இவ்வளவு தான் எங்கள் மதத்தினுடைய கொள்கை' என்ருன். "இந்த மதம் யார் உண்டாக்கினது?" என்றுகேட்டேன். 'முன்னேர்கள் உண்டாக்கினது. தனித் தனியாகவே நல்ல மதங்கள் மூன்றையும் ஒன்று சேர்த்தால் மிகவும் நன்மையுண்டாகு மென்று எனக்குத் திருப்பதி வெங்க டேசப் பெருமாளும், தில்லை நடராஜரும் கனவிலே சொன்னர்கள். ஆதலால் ஒன்ருகச் சேர்த்தேன்' என்று அந்தப் பண்டராம் சொன்னன். சிறு கதை ஒரு வீட்டில் ஒரு புருஷனும் ஸ்திரீயும் குடியிருந் தாரிகள். ஒரு நாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும் போது ஸ்திரி சமையல் செய்துகொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு