பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. 16. I7. 18. 19. 20. 21. 22. 23. 54 கண்ணன் நற் றேரில் - நீலக் கண்ணன் நற் றேரில் - மிக எண்ணயர்ந் தானெர் இளைஞனைக் கண்டேன். (கன) விசையென்கொ லிவனே! - விறல் விசையன்கொ லிவனே! - நனி இசையும் நன்கிசையுமிங் கிவனுக் கிந்நாமம். (விசை) வீரிய வடிவம்! - என்ன வீரிய வடிவம்! - இந்த ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை) பெற்றதென் பேறே - செவி பெற்றதென் பேறே - அந்தக் கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (கன) வெற்றியை வேண்டேன்; - ஐய வெற்றியை வேண்டேன்! - உயிர் அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற) சுற்றங் கொல்வேனே? - என்றன் சுற்றங் கொல்வேனே? - கிளை அற்றபின் செய்யும் அரகமோர் அரசோ? (பெற்ற) மிஞ்சிய அருளால் - மித மிஞ்சிய அருளால் - அந்த வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன) இம்மொழி கேட்டான் - கண்ணன் இம்மொழி கேட்டான் - ஐயன் செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன) வில்லிணை யெடடா! - கையில் வில்லினை யெடடா! - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!(வில்லின)