பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

இயன்ற வழிகளிலெல்லாம் தொழிலாளிகளைத் தலை தூக்க ஒடிடாமல் அழுத்திவிட முயற்சி செய்து வருகிரு.ர்கள். இதல்ை அவ்விரு திறத்தாருக்குள்ளே சமாதானமும் நிநேகத் தன்மையும் ஏற்படுவதற்கு வழியில்லாமல், நாளுக்கு நாள் மனஸ்தாபங்களும் அவநம்பிக்கையும் வயிற் றெரிச்சல்களும் மிகுதிபட்டுக் கொண்டுதான் வருகின்றன.

இந்தியாவில் இந்த விபரீதமான நிலைமை ஏற்பட வேண்டுமென்பது நம்முடைய விருப்பமன்று. ஐரோப் பாவில் ஆரம்ப முதலாகவே தொழிலாளரும் முதலாளி தளும் தொழிலின் பெருமையையும் அவசியத்தன்மை யையும் நன்கு கருதியிருப்பார்களாயின், இப்போது இங்கே இவ்வளவு பயங்கரமான நிலைமை ஏற்பட்டிராது. எனவே, இந்தியாவில் முதல் முதலாக தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்திலே, நம் முடைய ஜனத்தலைவர்கள், முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி, மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முள்ை பிலேயே கிள்ளிவிட முயற்சி செய்ய வேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி கடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்யவேண்டும். தொழிலின் மஹிமையையும் இன்றி மையாத் தன்மையையும் எல்லா ஜனங்களும் அறியுமாறு செய்ய வேண்டும்.

ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள்

‘யாவிடின், நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங் களெல்லாம் . இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்.

டுஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்துவரும் “ புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்

Llm. F.–6