பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

களில் பெரும்பகுதியார் தொழிற் கட்சியையும் அபேது கொள்கைகளையும் சார்ந்தோராய்விட்டனர். இதினின்று; அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற்கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதி யனைத்தையும் சகல ஜனங்களுக்குழு பொதுவாகச் செய்து, எல்லாரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கிறார்கள். தேசத்துப் பிறந்த ஸாக ஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது உண்துை யாய்விடின், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையிஞ; உண்டாகும் தீமைகள் இல்லாமற் போகும்படி ஸ்கலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானல், தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தி யடைந்து ஜனங்களின் rேமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும்.

எனவே, ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடை. கொள்கைகள் அவ்வளவு தீங்குடையன வல்ல. ஆனல் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டி: ஏற்படுத்தியிருக்கும் தீராச் சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருஷ்யக் கொள்கைகள் இப்போது அனுஷ்டி! கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனய பெற்று வெற்றிபெற வேண்டுமானல், அதற்குள்ளே முக்காற் பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள் வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்து அன்று நாட்டுக்குள்ளேயே செல்வர்களும் ஏழைகளும் ஒருவன் ஒருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்! களாலும், தூக்குமரங்களாலும் கொல்லத் தொடங்குவா களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றாே?

இந்தியாவில் இந்த நிலைமை நேரிடாத வண்ண்ம் ஜனத் தலைவர்கள் இப்போதே தீவிரமாகவும் பலமாகவி வேலை செய்யத் தொடங்கவேண்டும். தொழிலாளரிப