பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14&

தமிழ்ப் பழமொழி:- சுவரிருந்தாலன்றாே சித்தி மெழுதலாம்?” (கருத்து:-வெயர்வை சிந்தும்படி நாள் தோறும் உடலை உழைக்கவேண்டும். நன்றாகப் பசித்த பிறகு போஜனம் செய்யவேண்டும். மனதிலே சந்தோஷம் வேண்டும். இவற்றாலே ஒருவன் உடம்பைக் காத்தால் ஒழிய, தர்மம் நடக்காது.)

தர்க்கம்

‘விரைந்துகேட்க: மெல்லச் சொல்லுக. (பைபில்)

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் :-பிறர் குணதோஷங் களைப் பற்றித் தர்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன். பொழுதை வீணே கழிக்கிருன். தன்னைப் பற்றிச் சிந்தன் செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றிச் சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப் பற்றி யோசித்தால் வீண்.”

ஹெர்மஸ் என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானி:-"மகனே விவாகத்திலே நேரங் கழித்தன் நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்.”

‘ஸொக்ராதெஸ் என்ற கிரேக்க ஞானி:- அju தார் பேச்சை நிறுத்தினுற் கலக மில்லை.”

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- வாதாடுவதல்ை பிங் தனது பிழைகளே அறிந்து கொள்ளும்படி செய்யமுடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன: பிழைகளே அவனவன் தெரிந்து கொள்ளுவான்.”

திருவள்ளுவர்:

‘யாகாவா ராயினும் நாகாக்க” “சொல்லிற் பயனுடைய சொல்லுக”