பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


231

ஆண்மக்கள் இருவர் பரஸ்பரம் எங்ஙனம் பா எ செய்ய வேண்டும்? நர நாராயணரைப்போலே, நீ உனது மித்திரனைக் கண்ணளுகவும், உன்னைப் பா.த கைவும், அவன் உன்னைக் கண்ணனாகவும், தன்னைப் பா. த கைவும் உணர்ந்து கொள்ள வேண்டிய நெறி மேற்படி மந்திரங்களாலும் சித்திரத்தாலும் குறிக்கப்படுவது.

இந்த நெறி தேசியக் கல்விச் சாலைகளில் கற்பி கும் விஷயங்களுள் ஒன்றாகக் கற்பிக்கப்படவேண்டும்.

ஹிந்து முஹம்மதிய ஸ்மரலம்

தேசியக் கல்வியில் முஹம்மதியர் எத்தனைக்கெத்தனை சேர்ந்துழைக்கிறார்களோ, அத்தனைக் கத்தனை அம் முயற்சி அதிகப் பயன் அடையும். மத பேதங்களை வ்யாஜமாகக் காட்டி ஹிந்து முஹம்மதியர் ராஜரீக முதலிய பொது விஷயங்களிலும் கூடியுழைக்காமல் தடுக்கவேண்டும் என்று ஆங்கிலோ-இந்திய பத்திராதிபர் முதலிய பொதுச் சத்துருக்கள் செய்த தீய முயற்சிகளெல்லாம் விழலாய் விட்டன. மஹான் முஹம்மது ஆலி, அவர் அண்ணன் ஷெளகத் ஆவி, ஸ்ேட் யாகுப் ஹஸேன், பெரிய ஜின்ன, மஹமதாபாத் ராஜா முதலிய மேலோர்களின் ப்ரயத்னத் கால் ஹிந்து முஹம்மதியர் அண்ணன் தம்பிகளென்பது தென் அமெரிக்காக் கண்டத்தாருக்குக்கூட ஸம்சயம் முற்பட இடமில்லாமல் பசுமரத்தில் அடிக்கப்பட்ட ஆணி 1)பால் நிலைநிறுத்தப்பட்டு விட்டது.

மேலும் இந்தியாவிலுள்ள முஸ்ல்மான்களில் பலர் கறிந்து வந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து :த்தம் புடைக்கிறது. இங்ஙன மில்லாமல் வெறும் பட்டாணிய அராபிய பாரளtக மொகலாய ஸ்ந்ததியாக இருப்போரும் இந்த தேசத்தில் ஆயிர வருஷங்களுக்கு