பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7

ங்கு வந்து பார்க்கையிலே, அவ்விடத்து ஜனங்களைக் ட்டிலும் இங்குள்ளவர்கள், பல விஷயங்களிலே குறைவு ட்டிருக்கிறார்கள்.

நம்முடைய பரம்பரைத் தொழிலை வைத்துக் காண்டே ஊருராகப் போய், இங்குள்ள ஜனங்களுக்குக் டியவரை நியாயங்கள் சொல்லிக்கொண்டு வரலா மன்று புறப்பட்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய ருத்தாந்தம்’ என்றான்.

ஒரு ஜரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன். பான தீபாவளிக்கு வாங்கினது; நல்ல வேஷ்டி.

‘சாமி வேண்டியதில்லை’ என்று சொல்லிவிட்டு, அவன் மறுபடி உடுக்கை யடித்துக்கொண்டு போய்

ட்டான். போகும்போதே சொல்லுகிருன் :

“குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு

சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது. எட்டு லட்சுமியும் ஏறி வளருது, பயந் தொலையுது, பாவந் தொலையுது சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, பழைய பயித்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது. சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, தர்மம் பேருகுது, தர்மம் பெருகுது.”

ன்று சொல்லிக் கொண்டே போனன். அவன் முதுகுப்

மத்தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு பாட்டேன்.

l_J/T. .–