பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42

பொருட்டாக வெளிநாடுகளின் மீது சில ராஜாக்கள் போர் தொடங்க, கண்டங்களில் போர் பரவியும், பூமண டலம் தூள் தூளாகிறது. கிழக்குத் தேசங்களிலும் யுத்தமில்லாமல் சமாதானத்துடன் இருக்கும் இட களிலும்-திருஷ்டாந்தமாக நமது தமிழ் நாட்டுப் பறைய கூட-கண் விழித்துத் தாங்கள் மனிதர் என்பதை தெரிந்துகொண்டு மற்ற ஜாதியாருக்கு தாங்கள் சமாள் மென்று சபை கூட்டித் தீர்மானம் செய்கிறர்கள். மந்தி மாண்டேகுவிடம் முறையிட்டார்கள். கிழக்குத் தேச களில் சமாதான எல்லைகளிலேகூட ஏழைகள் கண் திறந்: பொருளாளிகளை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சுருங்கக் கூறுமிடத்து, சோற்றுக்காக மனிதர் ஒருவர் கொருவர் செய்து கொள்ளும் அநியாயம் நா களும் பன்றிகளும் தமது ஜாதிக்குள்ளே செய்யு வழக்கமில்லை என்பது உலகப் பிரசித்தமான விஷயம் ஆங்கில பாஷையில் Lord Byron என்ற மகா கவி ஒ சமயத்தில் மனிதரை நாய்களே என்று கூறினர். பிறகு உண்மையில் மனிதரைக்காட்டிலும் நாய் ஜாதி மே பட்டதாகையால், மனிதரை நாய்களே என்று சொல்லி திலிருந்து நாய் ஜாதிக்கு அவமரியாதை செய்வதா ஏற்படுமாகையால், அதை மாற்றி ஏ மனிதரே என் கூப்பிட்டார்.

தீர்ப்பு

அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு. எல்லா மனி குக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கு வெள்ளேக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்