பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43

ஆரோவருக்கும் சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம ஒருஷளுகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித் தொழில்களை நிகழ்த்துகிருன். ஆதலால் நானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு. சகோதர ஆணர்ச்சியைப்பற்றி கவிதைகள் பாடுவதும் நீதிநூல்கள் நிகழ்வதும் வர்த்தமான பத்திரிகைகள் கர்ஜனை செய்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. நடையில், எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைக்கு வரவேண்டும். க்ண்ணில்லாதவன் வான சாஸ்திரம் படிக்கமுடியாது. இன்பமோ அன்புலகத்தைச் சேர்ந்த யதார்த்தம். ஆதலால் அன்பில்லாவிடின் இன்பமில்லை. இன்பத்தைத் தேடித்தேடி, எங்கும் எப்பொழுதும் எதனிலும் காணுமல் வருந்துகிற மானிடரே, கேளுங்கள்.

அன்புண்டானல் இன்பமுண்டு என்பதை புத்த பகவான் கண்டுபிடித்துச் சொன்னர். அந்த யுக்தியின் மகிமையை நேரே மனிதர் தெரிந்துகொள்ளாமல், அவர் காட்டிய பயனை அடையாமலே யிருந்து வருகிறார்கள். அன்பு கொள்கையில் இருந்தால் போதாது; செய்கையில் இருக்கவேண்டும். உன்னிடம் ஒருகோடி ரூபாய் இருந்தால் தச நன்மைகாகக் கொடுத்துவிட்டு நீ ஏழையாகிவிடத் அணிவாயானல், நீ உன் தேசத்தின்மீது அன்புடைய அணுகக் கருதப்படுவாய். உன்னுடைய குழந்தையின் டியிரைக் காக்கும் பொருட்டாகப் புலியின் வாயில் நீ பாய் முதலாவது கையிடத் துணிவாயானல், நீ குழந்தை tடம் அன்புடையவனுகக் கருதப்படுவாய். பறையனுக் கம் போஜனம் செய்வித்து பக்கத்தில் வைத்துக்கொண்டு ாப்பிட்டால், நீ மனுஷ்யனிடம் அன்புடையவனுக கிளங்குவாய்,