பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


55

ஸ்மத்துவம் இல்லாவிட்டால் ஆண்களோடு சேர்ந்து வாழமாட்டோம் என்று கூறுங்கள் என்கிறார் பாரதியார்.

இப்படிப்பட்ட சாத்விக எதிர்ப்பே பெண் களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என்று கவிஞர் எண்ணித் துணிகின்றார்.

அஹிம்சைப் போராட்டத்தின் பெ ரு வலிமையை உணர்ந்த பாரதியார் காந்திஅடிகளை ‘மஹாத்மா நீ வாழ்க வாழ்க’ என்று பின்னாளில் வாழ்த்துக் கூறுகிறார். இப்படிப்பட்ட போராட் டத்தின் பெருமையையும் அவர் காந்தி பஞ்சகத் திலே நன்கு லிளக்குகிரு.ர்.)

(புதுச்சேரியில் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியின் குமாரி பூ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்றது.)

ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஆணுக்கு மட்டுமன்று பெண்ணுக்கு மப்படியே.

ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை, அடிமைகளுக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங் கஷ்டங்களைக் குறித்து, 1896ம் வருஷத்தில் கல்கத்தா வில் கூடிய பன்னிரண்டாயிரம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பசுகையில் வித்வான் ரீ. ஜி. பரமேச்வரன் பிள்ளை பின் முருமாறு கூறினர்:- --

“மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் இந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி