பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

ஆளேயெனில், நாம் பாடுபட்டோம். எல்லோருக்கும் ாபம் துமானமாகவே யிருக்க வேண்டும்” என்று விரும்பல. பினர். எனினும், திடீரென்று, ஸ்மபாகம் கேட்கத் துணியாமலும் அதனை பெறுதல் ஸாத்யமில்லையென்று நிச்சயமாகத் தெரிந்தபடியாலும் சிறிதுசிறிதாக கூலி உயர்வுக்குக் கலகம் லுண்ணிக்கொண்டு வந்தார்கள்.

வாஸ்த்திற்கு லெளகரியமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றார்கள். தொழிலாளிகள் கிழவ ான இடத்திலும் நோயாளிகளான இடத்திலும் இனம் சம்பளம் கொடுக்கவேண்டு மென்றார்கள். தங்களுக்கும் தம்முடைய மக்க்ளுக்கும் படிப்புச் சொல்லி வைப்பதற்குரிய சாதனங்கள் செய்யவேண்டுமென்றார்கள். .ெ த ா ழி ல் gநாக்கத்தைக் குறைக்க வேண்டுமென்றார்கள். படிப்படி பாகஇவ்வேண்டுதல்களை முதலாளிகள் தெரிந்துகொண்டே வததிருக்கிரு.ர்கள். எனினும் இத்தகைய போராட்டங் 1ளில் இன்றுவரை தொழிலாளிகளே வெற்றியடைந்து கொண்டுவருகிறார்கள். இதற்குரிய காரணங்கள் பல. இவற்றைக் குறித்து பிந்திய பகுதிகளில் விஸ்தாரமாக எழுதுகிறேன்.

தொழிலாளர் பெருமை

ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிகளுக்கும் முதலாளி 1ளுக்கும் இடையே ஏற்பட்ட வேற்றுமைகள் இப்போது விகவும் முற்றிப் போய்விட்டன. இந்நிலையில் அவ்விரண்டு கியாருக்குமுள்ள மனஸ்தாபங்களை யெல்லாம் தீர்த்து வர்களில் ஒரு திறத்தாரால் மற்றாெரு திறத்தாருக்கு 1ளயும் பரஸ்பரமான கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அவர் இருக்குள்ளே ஸமாதானமும் ஒற்றுமை யுணர்வும் மபடுத்துதல் மிகவும் சிரமமான காரியம். இஃது வெறுமே.