பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 துப் பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விரிக் கிருர். சாஸ்திர பரிபாஷையை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்து விடலாம் மேலும், இயற்கை நடை யிலே இங்கிலீஷைக் காடடிலும் தமிழ் அதிக நேர்மை உடையது. ஆதலால் சாஸ்திர ப்ரவசனத்துக்கு மிகுந்த சீருடையது. இந்த ஸங்கதி நம்மவர்களிலேகூட இங்கி லீஷ்ப் பண்டிதருக்குத் தெரியாது. ” இதை, விடக் கடுமையாகத் தாககியிருக்கிருர் நமது ஆங்கிலம் கற்ற ஆசிரியர்களைத் தமிழ் என்னும் கட்டுரை யிலே. அதை ஒவ்வொரு தமிழனும் ஆழ்ந்து படிக்க வேண்டும். யாரெல்லாம் தமிழின் சிறப்பை எடுத்துச் சொல் கிருர்களோ அவர்களுடைய வசனங்களை எடுத்துக் காட்டி அந்த வழியாலும் தமிழருக்குத் தலை நிமிருமாறு செய்யமுயன்ருர் பாரதியார். அவனிந்திர நாத தாகூர் ஒரு சிறந்த மறுமலர்ச்சி ஒவியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவர், இக்காலத்திலும் தமிழ் நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாகப் புகழ்ந்து பேசியுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுவார். தமிழ்ப் பெரும் புலவ ராகிய மு. இராகவய்யங்கார் எழுதிய வீரத் தாய்மார் கள் என்ற கட்டுரையைப் புகழ்ந்து கடிதம் எழுதுவார். தமிழ் மக்களின் முன்னிலையிலும் அவற்றை வைப்பார். யார் உண்மையான தமிழ் அபிமானி என்று பேச வந்த இடத்திலே தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷை யில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக் துத் தமிழினிடம் இல்லை. தமிழிலிருந்து பூமண்டலத் திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின