பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பிற்சேர்க்கை

பாரதியார் பாட்டைப் பற்றி எங்கெல்லாம் சொல்லி யிருக்கிருரோ அவற்றின் தொகுப்பு.)

1. பாட்டைத் திறப்பது பண்ணுலே-இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணுலே அம்மாக்கண்ணு பாட்டு 2. வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று விட்டு விடுதலையாகி நிற்பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே விடுதலை சிட்டுக்குருவி 3. கேட்கப் பாட்டும் காண நல்லுலகமும் களித்துரை செய்யக் கணபதி பெயரும் என்றுமிங் குளவாம்! சலித்திடாய்; ஏழை நெஞ்சே! வாழி! நேர்மையுடன் வாழி விநாயகர் நான்மணிமாலை பா. 24 4. பாம்பை அடிக்கும் படையே சக்தி பாட்டினில் வந்த களியே சக்தி தோத்திரப்பாடல்கள்-சக்தி