பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7 | நம்புவ தேலுழி யென்ற மறைதன்னை நாமின்று நம்பி விட்டோம் கும்பிட்டெந் நேரமும் சக்தி யென் முலுனைக் கும்பிடுவேன் மனமே! அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்ச மில்லாத படி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் ஒம் சக்தி, நம் சக்தி, ஒம், حم போற்றி உனக்கிசைத் தோம்: அன்ன பரா சக்தி என்றுரைத்தோம்; தளே அத்தனையுங் களைந்தோம்: சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன மே தொழில் வேறில்லை, காண்' இன்னுமதே புரைப்போம், சக்தி ஒம் சக்தி ஒம் சக்தி, ஒம் சக்தி, ஒம். பொன்னைப் பொழிந்திடு, பின்ன வளர்த்திடு, வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடு வாய்! தெள்ளு கலைத் தமிழ வானி நினக்கொரு விண்ணப்பஞ் செய்திடுவேன்; எள்ளத் தனப்பொழுதும் பயனின்றி இரா தென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி வேல் சக்தி வேல், சக்தி வேல்: சிறப்புறப் பாடியவர் : சங்கீத் கலாநிதி திருமதி. எம். எஸ். சுப்புலகடிமி அவர்கள்.