பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில் பாரதி தான் பாடிய பாட்டில் பின்வருமாறு பாடு வீழ்த்தல் பெறத் தருமமெலாம், மறுமனைத்தும் கிளைத்துவர' , மேலோர் தம்மைத் தாழ்த்ததியர் முன்னோங்க, நிலைபுரண்டு பாதகமே ததும்பி நிற்கும் பாழ்த்த கலியுகம் சென்று, மற்றோர் யுகம் அருகில் வரும் பான்மை தோன்றக் காழ்த்த மன வீரமுடன்! யுகாந்தரத்தின் நிலை இனிது காட்டி நின்றான் (பூபேந்திர விஜயம், 2) இந்தப் பாடலில் மத நம்பிக்கைக்கும், புராண நம்பிக் கைக்கும் பயன்பட்டு வந்த கிருதயுகக் கருத்தை, பாரதி முதன்முதலாகத் தேசியப் போராட்டத்துக்கான கருத்தாகப் பwன்படுத்துகிறான், மேலும், தேச விடுதலைப் போரானது கலியுகம் மறைந்து கிருத யுகம் அருகில் வருவதற்கான ஒரு சு .மசூசகமாகவும் அவனுக்குத் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றிய கருத்தை, அவன் ஷெல்லியின் பொற்காலக் கன வுடன் இணைத்து, மனித குலத்தின் சகல விடுதலைகளும் கிருத யுகத்தைத் தோற்றுவிக்கும் என்ற அர்த்த பாவத்தில் அதனோத் தன் இலக்கியப் படைப்புக்களிலெல்லாம் பலவாறு பயன்படுத்தி வந்துள்ளான். இதனை அவனது இறுதிக்காலப் படைப்புக்கள் வரையிலும் நாம் இனம் காண முடிகிறது. இங்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்: சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலைUTE இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெல்லாம்! கிருத யுகம்தான் மேவுகவே! (விநாயகர் நான்மணிமாலை, 4:37) தீர்ப்பான் இருளைப் போப்பான் கலியை ஆர்ப்பார் அமரர் பார்ப்பார் தவமே! (கண்ண ன் திருவடி. 6) 12)