பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலியிலாதார் மாந்தரென்று மகிழ்ந்து வாழ்ந்தோமே-ஐயோ! நாம் கலியை வென்றோர் வேத உண்மை கண்டு கொண்டாரே! (வேள்வித்தீ: அசுரர்கூற்று: 8) கலியைப் பிளந்திடக் கை ஓங்கினோம்--நெஞ்சில் கவலை இருளனைத்தும் நீங்கினோம்! (சொல். 9) கலி அழிப்பது பெண்கள் இறக டா! கைகள் கோத்துக் களித்து நின்றாடுவோம்! {பெண்கள் வாழ்க! 3) இவ்வாறு பாரதி தனது கவிதைகளில் பற்பல இடங் களில் கலியுகம் வீழ்ந்து கிருதயுகம் தோன்ற வேண்டிய அவ சியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்திச் சொல்கிறான். இதனைப் போலவே தனது வசனப் படைப்புகளிலும் பல இடங்களில் இதே ஆர்வத்தையும், இரு யுகங்களைப் பற்றிய தனது விளக்கத்தையும் அவன் குறிப்பிடுகிறான். சில மேற் கோள்களை இங்கு நாம் பார்ப்போம்.

  • "பலஹீன ஜந்துக்களுக்கு மனிதன் எதுவரை அநியா

யம் செய்கிறானோ அதுவரை கலியுகம் இருக்கும், அநியாயம் நீங்கினால் கலி இல்லை; உலகம் முழுவதிலும் சலியில்லை.... எவன் அநியாயத்தைக் கைவிடுகிறானோ, அவனுக்குக் கிருத யுகம் அந்த க்ஷணமே' கைமேலே கிடைக்கும். இதில் சந் தேகம் இல்லை ('இனி'-கட்டுரை:தத்துவம்).

    • ஏழைபாடு எப்போதும் கஷ்டம். பணக்காரனுக்குப்

பலவித சௌக்கியங்களுண்டு, கோயில் காத்தவனுக்குப் பஞ்சமில்லை. சாமிகள் முக்கால் வாசிகளுக்குக் குறையாமல் பாதி கல், பாதி சாமி. முழுச் சாமி இருந்து கோயில் நடத்தி னால் உடனே கிருதயுகம் பிறந்து விடாதா? ('பழைய உலகம்'-கட்டுரை: சமூகம்).

    • எந்த ஜந்துவும் வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை'

பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக் தனது கா இங்கு கேதுக்களுக் பா, ஷெ-9 1 21