பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“'உனது தெளிய, தீசண்யமான ஆனந்தத்தில், சோர்வே இருக்க முடியாது; துன்பத்தின் நிழல்கூட உன்னருகே என்றும் வரவில்லை; நீயும் காதலிக்கிறாய். எனினும் காதலின் சோகமான திகட்டுதல் உனக்கு என் றுமே தெரிய வந்ததில்லை” (வரிகள் 75-80): (with thy clear keen joyance 1Langulot cannot be: Shadow of aniroyance - Never came near thee! Thou lovest-but ne'er knew love's sad

  • satiety).
  • 'மானிடப் பிறவிகளான நாங்கள் கனவு காண்பதைக்

காட்டிலும், தூங்கிக் கொண்டிருந்தாலும், விழித்திருந் தாலும், நீ மரணத்தைப் பற்றி மிகவும் உண்மையான, ஆழ மான ' விஷயங்களைச் சிந்தித்துப் பார்த்திருக்கவேண்டும், இல்லையெனில், உன்னுடைய அந்த இசை இத்தனை ஸ்படிகத் தெளிவான நீரொழுக்குப் போல் எப்படி வ ழிந்தோட முடியும் ? (வரிகள் 81-85}: (Waking or asleep, Thotu of death must deem Things more true and deep Than wc mortals dream, Orphow could thy notes flow in such a ', - crystal stream?)

  • " நாங்களோ முன்னும் பின்னும் பார்க்கிறோம்; இல்

லாத ஒன்றுக்காக ஏங்கித் தவிக்கிறோம்; எங்களது நேர்மை மிகுந்த சிரிப்பிலும் கூட, ஏதோ வேதனை நிறைந்திருக்கத்தான் ' செய்கிறது. எங்களது இனிமையான பாடல்களும்கூட, மிகுந்த சோகமயமான எண்ணத்தை வெளியீடும் பாடல்கள் தான் (வரிகள் 86-90): - {We look before and after, And pine for what is not; - - Our sincerest laughter 5. - 225