பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Witl; some pain is fraught; Ou. Sweetest songs are those that tell of - Eddlest thought). இருந்தாலும், நாங்களும் பகைமை, கர்வம், உச்சியம் ஆகியவற்றைப் பரிகசிக்க முடிந்தால், ஒரு துணிக் கண்ணீர் ரைக்கூடச் சிந்த வேண்டாத பிறவிகளாக நாங்களும் பிறந் திருந்தால், உல: து ஆனந்தத்துக்கருகில் நாங்கள் எவ்வாறு நெருங்கி வருவோம் என்பது எனக்குத் தெரியவில்லை (வரிகள் 91-95}; (Ye: if we could sCOR Hats, and pride, and fear; 3 we were things born Not to shed a teax, x know not how thy joy we ever should, Come near). 1"பூமியைப் பரிகசிக்கும் வானம்பாடியே! அற்புதமான ஒலியின் சுர விஸ்தாரங்கள் அனைத்தையும் காட்டிலும் சிறப் பான, புத்தகங்களிலே காணப்படும் செல்வங்கள் அனைத் தையும் காட்டிலும் சிறப்பான முறையில், கவிஞரைக் காட்டி, லும், திறமை பெற்று விளங்குகிறாய் நீ!

    • உனது அறிவுக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஆனந்

தத்தில் பாதியையேனும் எனக்குக் கற்றுக் கொடேன். அவ் வாராயின், இப்போது நான் உனது இசையைக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல், உலகமும் எனது இசையை கேட் டானந்திக்கும் வண்ணம் எனது உதடுகளிலிருந்து அத்தகைய இங்கிதமான இசை வெறி நிச்சயம் வழிந்து பொழியுமே! (வரிகள் 96-105): Better than ali measures - of delightful sound, Better than a treasures That in book are foud, Thy skill to poet were, tho1 scorner of the ground! .. 226