பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாகித்தோற்ற * 'பெல்ஜி யத்திற்கு வாழ்த்துப் பாடும்போது, போருக்குக் கோலம் பூண்டு புகுந்தவன் செருக்குக் காட்டை வேருக்கும் இடமில் லாமல் வெட்டுவேன் என்று நின்றாய்! (பாட்டு 7) என்று கூறி வாழ்த்துகிறான். இதனைப் போலவே, உலகத் தைப் படு நாசச் சீரழிவுக்கு ஆளாக்கி, கலைக்கூடங்களைத் தகர்த்து, மக்களின் உயிர் வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்து, குண்டுகளை வீசிக் கொலை புரியும் யுத்த வெறியர் : களிடமிருந்து உலகத்தைக் காப்பாற்ற வேண்டுமென அவன் சிவசக்தியிடம் முறையிட்டுக் கொள்கிறான் ('சிவசக்தி -- பாட்டு இ): கோடி மண்டபம் திகழும் திறல் கோட்டையிங் கிதையவர் யொழுதனைத்தும் நாடி நின்று இடர் பு:K:வார்-உயிர் நதியினைத் தடுத்தென.ம நலித்திடுவார்; காடுபல் குண்டுகளால் ஒளி சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்; பாடி நின் றுனைப் புகழ்வோம்-எங்கள் பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்! எனலே பாரத , சமுதாயத்துக்கான எதிர்காலத் திட். டங்களை வகுத்துக் கூறுகின்ற பாரதி, வாள்களை அடித்துத் திருத்தி உழவு கருவிகளாக்குவதாக ஷெல்லி கண்ட கனவைப் போல், தனது 'பாரத தேசம்' என்ற பாட்டில்,

  • 'உழுபடைகள் செய்வோம்!": {பாட்டு, 10) என்றுதான்

ஆணையிடுகிறான். வேறு எந்தவிதமான படைக் கருவி களையும் செய்வதைப் பற்றி அவன் பேசவேயில்லை. ஆம். அவனது புதிய சமுதாயத்தில் அத்தகைய படைக் கருவி களுக்கு வேலையில்லை. 86