பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7 பாரதிதாசன் பாட்டு என்று உரக்கக் கூறிக் கொண்டிருந் தளர். மூதறிஞர் இராஜாஜி அவர்கள், அப்போது தாம் இருந்த கட்சியாட்சியின் முதலமைச்சராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். தம் கட்சியின் கொள்கைப்படி இந் தியைத் தமிழ் நாட்டில் கட்டாயப் பாட மாக்கினார். அதை எதிர்த்த இயக்க நிகழ்ச்சிகளுள் ஒன்றுதான் பாரதி தர்சனின் இந்தி எதிர்ப்புப் பாடல்களாகும். ‘எப்பக்கம் வந்து புகுந்து விடும்-இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்’ 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” ன்னும் பாடல் பகுதி விடுதலையில் வந்ததாக எனக்கு னைவு இருக்கிறது. கோடை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது, ன் அண்ணனின் சட்டகர் பழநியாண்டி முதலியார் என் af ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்தார். வந்தவர், ரதி தாசனைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொன் iார். வந்தவர் கைலி வியாபாரி யாயிற்றே-இவர் ஏன் விஞரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிய நான், ார்த்தகாரணம் என்ன? என்று கேட்டுவிட்டேன். அதற்கு வர், 'பாரதிதாசன் எங்கள் உறவினர்-குடும்பம் தொடர் கப் பேசி விட்டு வந்தேன் என்று கூறினார். ஒகோ, ரதிதாசன் நம் அண்ணனின் சட்டகருக்கு உறவினரா iன்று வியப்படைந்தேன்.