பக்கம்:பாரதி லீலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன் : வானஞ் சினந்தது; வைய நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்குத் தேவியருள் செய்ய வேண்டுகின்ருேம். இந்தப் பாட்டினுலே கவிஞர் தேவியை ஸ்தோத்திரம் செய்தார் ; மறுநாள் காலேயிலே எழுந்து வாசலிலே போனுர், சேற்றுவரை அவர் குடியிருந்த வீடானது, அன்றிரவு அடித்த புய லிலே வீழ்ந்து நாசமாய் விட்டது. உடனே பாரதியார் பாடினர் : மனைவி : நேற்றிருந்தோ மந்த வீட்டினிலே இந்த கோமிருந்தால் என்படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக் காத்தது தெய்வ வலிமையன்ருே ? இந்த விதமாகப் பாரதியாரும் அவரது குடும் பத்தாரும் தேவியின் கருணையைச் சிக்கித்து இருக் தனா. பொழுதும் விடிந்தது. கீழ்க் கடலிலிருந்து கதிரவன் எட்டிப்பார்த்தான். நேற்று இரவு புய லால் நிகழ்ந்த சேதத்தைப் பார்ப்பதற்கோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/13&oldid=816530" இலிருந்து மீள்விக்கப்பட்டது