பக்கம்:பாரதி லீலை.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 எவ்வளவு சப்தம் போட்டாலும் அவரது கவனத் தைத் திருப்பவே முடியாது. அவ்வளவு தாரம் மெய்ம்மறந்து அந்த மாலைக் காட்சியிலே அவர் ஈடுபட்டு விடுவார். பாரதியாருக்குப் பூமாலையில் அபாரமான பிரி யம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களே யெல் லாம் தொடுத்து ஒருமாலேயாகக் கழுத்திலேபோட் டுக்கொள்வதில் அவருக்கு அளவுக்குமிஞ்சிய ஆசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/23&oldid=816540" இருந்து மீள்விக்கப்பட்டது