பக்கம்:பாரதி லீலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடசிகாமணிகள் ககத்திரமால் எட்டயபுரம் சமஸ்தானுதி பதியுடன் மனஸ் தாபம் ஏற்பட்டதனலே பாரதியார் அவ்வூரை விட்டுக் கிளம்பினுர். கிளம்பி மதுரை ஸ்ேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப்பண்டித ஊழியம் புரிந்தார். அது 1904-ம் வருஷத்திய நிகழ்ச்சி. அப்பொழுது பாரதியார் ஒரு நால் இயற்றி ஒர் அதற்கு மூடசிகாமணிகள் கசடித்திர மாலை ” என்று பெயர். கக்ஷத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு அல்லவா ? அதே மாதிரி இருபத் தேழு விருத்தப்பாக்களாலே அந் நூலே யாத்தார்; அதிலே சிற்சிலரது பெயரைக் குறிப்பிட்டே திட்டிப் பாடியிருந்தார். மதுரை கந்தசாமிக் கவிராயர் முதலிய வேறு பல புலவர்களிடம் அவர் அந்த கக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பித்தார். மதுரை சங் கப்பா என்பவர் ஒரு கிழப்பிராமணர் ; வேதாந்தி. அந்த கக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பிக்க வேண்டுமென்று அவர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் அதற்கு இணங்கி னர். மதுரை பேரையூர் பங்களா வில் அது படிக்கப்பட்டது. பெரியவர் அதை நன்முகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/37&oldid=816555" இலிருந்து மீள்விக்கப்பட்டது